FASD mediaதிருப்பழுகாமம் சமூக அபிவிருத்திக்கான நண்பர்கள் அமைப்பினர் எதிர்வருகின்ற சுதந்திர தினத்தை முன்னிட்டு பழுகாமம் வைத்தியசாலையினுள் சிரமதானப் பணியினை மேற்கொள்ளவதாக தீர்மானித்துள்ளனர். எனவே அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
04.02.2015
காலை 7.00