Tuesday 11 November 2014

உளவள ஆற்றுப்படுத்தல் கருத்தரங்கு


By:- FASD media
10.11.2014 அன்று எமது அமைப்பின் ஏற்பாட்டில் க.பொ.த சா.த. எழுதும் மாணவர்களுக்கு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினால் MSM.ஜரூன் அவர்களால்   நடாத்தப்பட்ட உளவள ஆற்றுப்படுத்தல் கருத்தரங்கு.